நீர்வேலி தெற்கு நீர்வேலியைச் சேர்ந்த பொன்னுத்துரை கனகரத்தினம் 02.04.2015 வியாழக்கிழமை அன்று காலமாகிவிட்டார். இவர் சிதம்பரநாதர் பொன்னுத்துரை -இளையபிள்ளை அவர்களின் அன்பு மகனும் சத்தியதேவி அவர்களின் அன்புக்கணவரும் திருமதி வேதவனம் இரத்தினம் (கனடா) அவர்களின் சகோதரரும் கமலேஸ்வரி கமலேந்திரா புஸ்பேந்திரா (குமார்) ஆகியோரின் அன்புத்தந்தையும் அனோஜன் கிசானி தனுசியன் ஆகியோரின் பேரனும் சிறிதரன் றஜினா கவிதா ஆகியோர் மருமக்களும் ஆவார். அன்னாரின் இறுதிச்சடங்கு 03.04.2015 இன்று பகல் 12.00 மணிக்கு இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதனை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்
புஸ்பேந்திரா (குமார்) - நீர்வேலி
+1-905-946-9668 (Canada)