திரு ஏரம்பமூர்த்தி மாணிக்கம்
பிறப்பு : 17 ஒக்ரோபர் 1944 **** இறப்பு : 17 மார்ச் 2015
பிறந்த இடம்: யாழ். நீர்வேலி
வாழ்ந்த இடம்: யாழ். நீர்வேலி
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஏரம்பமூர்த்தி மாணிக்கம் அவர்கள் 17-03-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
அல்லிராணி அவர்களின் அன்புக் கணவரும்,
கார்த்திகா(நீர்வேலி), கௌசிகா(லண்டன்), பிரதீபன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நடராசா(நீர்வேலி), அன்னபூரணம்(கனடா), புவனேஸ்வரி(நீர்வேலி), பாலசுப்ரமணியம்(ஜெர்மனி), கமலாதேவி(நீர்வேலி), இந்துராணி(நீர்வேலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திலீபன்(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
சிவக்கொழுந்து, காலஞ்சென்ற பசுபதி, ஞானேந்திரம், ராஜேஸ்வரி, விக்னேஸ்வரமூர்த்தி, மகேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கம்ஷா(லண்டன்) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-03-2015 வெள்ளிக்கிழமை அன்று நீர்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:30 மணியளவில் நீர்வேலி சீயக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அல்லிராணி(மனைவி), கார்த்திகா(மகள்) - இலங்கை
செல்லிடப்பேசி: +94776524906
கௌசிகா(மகள்) - பிரித்தானியா
தொலைபேசி: +447877272521
பிரதீபன்(மகன்) - கனடா
தொலைபேசி: +14168314644
பாலசுப்ரமணியம்(சகோதரர்) - ஜெர்மனி
தொலைபேசி: +4962323129336
ஜெகன்(மருமகன்) - கனடா
தொலைபேசி: +14169998411