Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திருமதி கனகம்மா கதிரவேலு

திருமதி கனகம்மா கதிரவேலு பிறப்பு : 1 நவம்பர் 1938 - இறப்பு : 18 மார்ச் 2015

திருமதி கனகம்மா கதிரவேலு
பிறப்பு : 1 நவம்பர் 1938 - இறப்பு : 18 மார்ச் 2015
பிறந்த இடம்: யாழ். மல்லாகம்
வாழ்ந்த இடம்: யாழ். நீர்வேலி தெற்கு



யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா கதிரவேலு அவர்கள் 18-03-2015 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் இளைய புதல்வியும், காலஞ்சென்றவர்களான தம்பு குட்டியாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,

மனோகரி(இலங்கை), பத்மினி(தங்கா- இலங்கை), விஜயகுமாரி(பாப்பா- ஜெர்மனி), ஜெயச்சந்திரன்(கண்ணன்- ஜெர்மனி), கௌரி(சூட்டி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிவனேசன், இந்திரகுமாரன், மற்றும் மனோகரன்(ஜெர்மனி), விஜயதர்மினி(ஜெர்மனி), லவன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மயுரேசன்(இலங்கை), மயுரன், மகிந்தன், விஜிதரன்(ஜெர்மனி), அபர்ணா, அபிலாஸ்(ஜெர்மனி), அஜீத்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-03-2015 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் நீர்வேலி தெற்கு சீயாக்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ஜெயச்சந்திரன்(கண்ணன்- மகன்)

தொடர்புகளுக்கு
ஜெயச்சந்திரன்(மகன்) - ஜெர்மனி
தொலைபேசி: +492143109835
செல்லிடப்பேசி: +4915789037162
விஜயகுமாரி(மகள்) - ஜெர்மனி
தொலைபேசி: +492028700301
கௌரி(மகள்) - கனடா
தொலைபேசி: +19054176166
பத்மினி(மகள்) - இலங்கை
தொலைபேசி: +94771663607
செல்லிடப்பேசி: +94766180582

Posted on 18 Mar 2015 by Admin
Content Management Powered by CuteNews