திருமதி மாணிக்கம் கந்தசாமி
தோற்றம் : 10 மார்ச் 1942 - மறைவு : 10 மார்ச் 2015
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், மல்லாகம் கோட்டைக்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் கந்தசாமி அவர்கள் 10-03-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னவி தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான பூதர் வள்ளி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
கந்தசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,
செல்வநாயகி, சத்தியநாதன்(சுவிஸ்), சறோஜாதேவி, சிவநாதன்(சுவிஸ்), நிர்மலாதேவி, ஜோதீஸ்வரன்(கனடா), லோகேஸ்வரி(ஜெர்மனி), பரமேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சங்கரலிங்கம், அரியமலர்(சுவிஸ்), சூரியகுமார், சிவமலர்(சுவிஸ்), பழனி, றோசனா(கனடா), லலிக்குமார்(ஜெர்மனி), சுகுமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம், இராசதுரை, ஐயாத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சர்மிளா(லண்டன்), சஜீபன்(சுவிஸ்), மதுர்சன்(ஜெர்மனி), தேனுஜா, தரன்சிகா, சந்தோஸ், ருதாங்கன், சஞ்சய், அபிசா(ஜெர்மனி), லுஜன்(ஜெர்மனி), பபிசன்(லண்டன்), யுதிக்கா(லண்டன்) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
அமீரன்(சுவிஸ்), சகீரன்(சுவிஸ்), சாருணி(சுவிஸ்), ரதுர்சன்(சுவிஸ்), விதுர்சன்(சுவிஸ்), யதுர்சன்(சுவிஸ்), பிரவீன்(கனடா), ஜஸ்வின்(கனடா), அஸ்வின்(கனடா) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
லிதுசா(லண்டன்), மானசா(லண்டன்), லுக்சன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
ருதாங்கன்(பேரன்) - இலங்கை
செல்லிடப்பேசி: +94776471234
சஜீபன்(பேரன்) - சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41788496780
மதுர்சன்(பேரன்) - ஜெர்மனி
தொலைபேசி: +4915211517413