திரு வேலுப்பிள்ளை தங்கராஜா
(Retired Insurence Corporation Officer)
பிறப்பு : 29 யூலை 1933 - இறப்பு : 6 மார்ச் 2015
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், அல்வாயை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தங்கராஜா அவர்கள் 06-03-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பெளலிஸ், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாரதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
விக்கினேஸ்வரன்(ராஜன்), பரமேஸ்வரன், புவனேஸ்வரி(தேமா), விமலேஸ்வரன்(ரவி), ஜெகதீஸ்வரன்(ஜெயா), குகனேஸ்வரன்(குகன்), யோகேஸ்வரி(பாபி), சிவனேஸ்வரன்(சிவா), இராஜேஸ்வரி(ராஜி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தவமலர், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சரஸ்வதி, சபாரட்ணம், கதிர்காமத்தம்பி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கெளரி, நந்தகுமாரி, மகேந்திரன், சரளா, பத்மலோஜினி, அஜந்தாதேவி, குமாரதாசன், விஜிதா, கிருஸ்ணமூர்த்தி, கங்காதேவி, நவமலர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சகாநாதன், காலஞ்சென்றவர்களான செல்வராணி, பொன்னுச்சாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கலாஜோதி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
செல்வநாயகம், ராசநாயகம் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ஸ்ரீவித்தியா, ஸ்ரீலேகா, ஸ்ரீரூபா, தினேஸ், கஸ்தூரி, கலைவாணி, நிவிந்தன், லக்ஸிகா, அபிராமி, ஆர்த்திகா, அஸ்வினா, மாதங்கி, பவசரண், ஹிரோஹிகா, ஹரித்திரா, கீர்த்திகா, பிரசோபன், டிவக்ஷனா, பிரவக்ஷன், பிரணவன், ஹரிசன், வாருணி, சஜிதன், லக்ஷதன், கெளசிதன், லக்ஷிகன், சஹாணா, சங்கீதா, ரணுஜன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
லவின், லாரா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-03-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
சாரதா இல்லம்,
அல்வாய் வடக்கு,
அல்வாய்,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விக்கினேஸ்வரன்(ராஜன்) - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447801055710
பரமேஸ்வரன் - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447886543711
புவனேஸ்வரி(தேமா) - பிரித்தானியா
தொலைபேசி: +442085543822
விமலேஸ்வரன்(ரவி) - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447782398690
ஜெகதீஸ்வரன்(ஜெயா) - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447723365747
குகனேஸ்வரன்(குகன்) - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447960448929
ராஜநாயகம்(தம்பி) - இலங்கை
செல்லிடப்பேசி: +94776696200
யோகேஸ்வரி(பாபி) - பிரித்தானியா
தொலைபேசி: +442085512883
சிவனேஸ்வரன்(சிவா) - இலங்கை
செல்லிடப்பேசி: +94777915224
இராஜேஸ்வரி(ராஜி) - பிரித்தானியா
தொலைபேசி: +441245633427
சகாநாதன் - கனடா
தொலைபேசி: +19052015692