திரு இரத்தினம் கந்தசாமி
(முன்னாள் லிகிதர்- காமாட்சி அம்பாள் கைத்தொழில் சங்கம் நீர்வேலி)
பிறப்பு : 28 ஒக்ரோபர் 1933 - இறப்பு : 21 பெப்ரவரி 2015
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Troyes ஐ வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் கந்தசாமி அவர்கள் 21-02-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், நாகம்மா தம்பதிகளின் மூத்தப் புதல்வரும்,
நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தா(பிரான்ஸ்), சசீகரன்(ஜெர்மனி), சுபோகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பரமேஸ்வரி(டென்மார்க்), ஜெகநாதன்(இலங்கை), காலஞ்சென்ற சிவலோகநாதன், லோகநாதன்(சுவிஸ்), காலஞ்சென்ற நாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கதிரவேலு(பிரான்ஸ்), ஜெயந்தி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கந்தசாமி, மாணிக்கம், கெளரிஅம்மா, லோகராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றதீஸ்வரி, சகுந்தலா(வளர்ப்பு மகள்), சிவனேஸ்வரி, சிறிறங்கநாதன், சிறிசிவானந்தன், பத்மநாதன், விமலநாதன், இந்திராணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கலைவாணி, கலைசெல்வன், ஐங்கரன், நீருஜா, நிலேஸ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ஜஸ்மினி, ஜெனிஸ், யனுஸ், ஜஸ்ரின், அல்வின் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 21-02-2015 சனிக்கிழமை அன்று முதல் Maison Funraire, 76 Rue De Preize, 10000 Troyes, France என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மனைவி, மக்கள்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வெள்ளிக்கிழமை 27/02/2015, 07:00 மு.ப - 10:30 மு.ப
முகவரி: Maison Funraire, 76 Rue De Preize, 10000 Troyes, France
தகனம்
திகதி: வெள்ளிக்கிழமை 27/02/2015, 12:00 பி.ப
முகவரி: Crematorium De Rosieres, Chemin De Chavant, 10430 Rosieres, France
தொடர்புகளுக்கு
மனைவி - பிரான்ஸ்
தொலைபேசி: +33325455914
மகள் - பிரான்ஸ்
தொலைபேசி: +33953742127
செல்லிடப்பேசி: +33782288599
மகன் - ஜெர்மனி
செல்லிடப்பேசி: +496991318666
மருமகன் - பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33782075437