திருமதி மாணிக்கம் பாலசுப்பிரமணியம்
பிறப்பு : 25 நவம்பர் 1927 - இறப்பு : 24 சனவரி 2015
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். நீர்வேலியை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 24-01-2015 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரகெளரி(கனடா), சுதந்திரபிரபா(கனடா), ராஜ்ஆனந்(பிரான்ஸ்), அனுராதா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, முத்துவேல், ஈஸ்வரி குமாரசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பூரணம்பிள்ளை, பரமசாமி, மற்றும் சத்யதேவி(பிரான்ஸ்), சிவகுமாரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவசங்கர்(கனடா), சிவகணேஷ்(அருண்- லண்டன்), வினோதன்(லண்டன்), பிருத்விராஜ்(கனடா), துஷாரா(பிரான்ஸ்), அனுஜன்(பிரான்ஸ்), மதுஷா(பிரான்ஸ்), சத்தீஷ்(கனடா), மயூரி(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ரம்மியா, பிரணிக்கா, ஜெருன், ஜெசிக்கா, பிரனுஷன், விபிஷன், அர்னிஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 31/01/2015, 04:00 பி.ப 08:00 பி.ப
முகவரி: Ogden Funeral Home, 4164 Sheppard Avenue East, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 01/02/2015, 09:00 மு.ப 11:00 மு.ப
முகவரி: Ogden Funeral Home, 4164 Sheppard Avenue East, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 01/02/2015, 12:00 பி.ப
முகவரி: St John's Norway Cemetery, 256 Kingston Road, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு:
சிவகுமரன் - கனடா
தொலைபேசி: +14162822317
ராஜ்ஆனந் - பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33620962048
சிவசங்கர் - கனடா
செல்லிடப்பேசி: +12895001787
பிருத்விராஜ் - கனடா
தொலைபேசி: +14165871619