Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திரு தர்மலிங்கம் சந்திரசீலன்



திரு தர்மலிங்கம் சந்திரசீலன்
தோற்றம் : 9 நவம்பர் 1964 - மறைவு : 28 டிசெம்பர் 2014

பிறந்த இடம்: யாழ். நீர்வேலி தெற்கு
வாழ்ந்த இடம்: யாழ். நீர்வேலி தெற்கு


யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் சந்திரசீலன் அவர்கள் 28-12-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தர்மலிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

பிரேமலதா அவர்களின் அன்புக் கணவரும்,

பமீதன், பாமினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தர்மசீலன்(இத்தாலி), காலஞ்சென்றவர்களான தயாசீலன்(நீர்வேலி), குணசீலன்(ஜெர்மனி), மற்றும் ரூபி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 30/12/2014, 06:00 பி.ப - 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 31/12/2014, 08:00 மு.ப - 09:00 மு.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி: புதன்கிழமை 31/12/2014, 10:00 மு.ப
முகவரி: St John's Norway Cemetery, 256 Kingston Road, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு

ஈசன் ரூபி - கனடா
தொலைபேசி: +14164319668
செல்லிடப்பேசி: +14168266575
தர்மசீலன் - இத்தாலி
செல்லிடப்பேசி: +390917847895
சிவகுமார் - கனடா
செல்லிடப்பேசி: +16477078368

Posted on 29 Dec 2014 by Admin
Content Management Powered by CuteNews