பிறந்த இடம்: சிறுப்பிட்டி **** வாழ்ந்த இடம்: சிறுப்பிட்டி
இறப்பு: 2014-12-22
சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இரத்தினம் கிருஷ்ணபிள்ளை 22.12.2014 திங்கட்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராச சிங்கம்மாணிக்கம் தம்பதியரின் அன்பு மகளும், சின்னத்தம்பி தெய்வானைபிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளையின் (மாப்பாணர்) அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான செகராசசேகரம், கமலாதேவி ஆகியோரின் பாச மிகு சகோதரியும், இரத்தினேஸ்வரி, சத்திய பாமா, இரவீந்திரன், ஜெயஸ்ரீ, விமலாதேவி, ஸ்ரீபாலன் ஆகியோரின் அன்புத் தாயும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், திசைவீர சிங்கம் மற்றும் நளாயினி, சற்குணலிங்கம் (பிரதேச செயலகம் கோப்பாய்), சிவபாலன், யோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மாமி யும், லங்கேஸ்வரன், கேதீஸ்வரன், சர்மிளா, றஜீனா, சசிரேகா, கேசவ ரூபன், கேசனா, ஆதீஷன் ஆகியோரின் அம்மம்மாவும், பிருந்தா, நர்மதா, சாமரன், சௌமியன், சாம்ருதன் ஆகியோரின் அப்பம்மா வும் கிருஷ்ணவேணி, தாட்ஷாயினி, லோகதரன், பிரபாகரன் ஆகியோரின் பேர்த்தியும், லெனஷன், திவியன், ஓவியன், லிகேஷ், பிரஜீன், அஜீஷ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளை (25.12.2014) வியாழக் கிழமை மு.ப. 10 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, பூத வுடல் தகனக்கிரியைக்காக பத்தலகட்டி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். - இராசவீதி, சிறுப்பிட்டிமேற்கு, நீர்வேலி.