பெயர்: திரு சந்தியோகு ஞானபிரகாசம் (முல்லை ஞானம்)
பிறந்த இடம்: யாழ். நீர்வேலி தெற்கு
வாழ்ந்த இடம்: யாழ். நீர்வேலி தெற்கு
மலர்வு : 27 மார்ச் 1947 - உதிர்வு : 27 செப்ரெம்பர் 2014
யாழ். நீர்வேலி தெற்கு பூதர் மட வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சந்தியோகு ஞானபிரகாசம் அவர்கள் 27-09-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சந்தியோகு பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னையா, பவளம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மரியமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
சசிகரன், சசிபிரியா(ஜெர்மனி), சசிசோபியா, சசிநிக்சன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற தேவராசா(கிளி), செபமாலையம்மா, சகாயமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுதா, ஜெயகாந்த்(ஜெர்மனி), நகுலேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பரிபூரணம், பாக்கியநாதன், பிரான்சிஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யான்சன்(ஜெர்மனி), கீரா(ஜெர்மனி), மதுமித்தா, திவ்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடலானது 30-09-2014 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01:00 மணிக்கு அவரது இல்லத்திலிருந்து புனித பரலோக மாதா பேராலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நீர்வேலி பொது சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
ஜெயகாந்த்(மருமகன்)
தொடர்புகளுக்கு
சசிகரன் - இலங்கை
செல்லிடப்பேசி: +94766028773
சசிசோபியா - இலங்கை
செல்லிடப்பேசி: +94779186001
ஜெயகாந்த் - ஜெர்மனி
தொலைபேசி: +4915216037201
செல்லிடப்பேசி: +4929215994808