திரு அம்பலவானர் தனபாலசிங்கம்
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவானர் தனபாலசிங்கம் அவர்கள் 30-08-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பலவானர், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
தேவசேனாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,
சுமதி(நோர்வே), சுரேஸ்(அவுஸ்திரேலியா), சுதாமதி(இந்தியா), சுஜாதா(இலங்கை), சுகிதா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-08-2014 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினா், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுஜாதா - இலங்கை
செல்லிடப்பேசி: +94779446642