திருமதி மங்களேஸ்வரி பத்மநாதன்
பிறப்பு : 23 மார்ச் 1948 - இறப்பு : 11 ஓகஸ்ட் 2014
யாழ். திருநெல்வேலி காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி கேணியடி ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட மங்களேஸ்வரி பத்மநாதன் அவர்கள் 11-08-2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதுரை தங்கம்மா(திருநெல்வேலி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு சிவபாக்கியம்(நீர்வேலி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பத்மநாதன்(ஓய்வுபெற்ற போதனாசிரியர்- தொழில் திணைக்களம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சத்தியா(நோர்வே), சந்திரசேகரம்(பிரான்ஸ்), தாரணி(ஆசிரியை- நல்லூர் சாதனா அ.த.க பாடசாலை), பரமேஸ்வரன்(செலான் வங்கி- மானிப்பாய்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கனகேஸ்வரி(கனடா), பவளநாதன்(சவுதி அரேபியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கணேசமூர்த்தி(நோர்வே), ஜெயாளினி(பிரான்ஸ்), செல்வேந்திரன், தேவிகா, கிரிதரன்(கனடா) ), குகபாலன்(பிரான்ஸ்), மகாதேவன்(மாவிட்டபுரம்), கலாஜினி(பிரான்ஸ்), பரந்தாமன்(பிரான்ஸ்), ஜெயசெல்வி(கனடா), ஜெயரேகா(தாதிய உத்தியோகத்தர்- யாழ்.போதனா வைத்தியசாலை), ஜெயமாதுரி(ஜெர்மனி), சுகந்தினி, சுதாயினி, சுபாஸ்கர், நவகாந்(பிரதேச செயலகம்- நல்லூர்), கோபிநாத், செந்தூர்காந்(யாழ்.பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற சற்குணம், நடராசா(போர்மன்- கனடா), தணிகாசலம், சுசிலாதேவி(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான காங்கேசன்(பொறியியலாளர்), மகாதேவன், மற்றும் தர்மராணி, பாவநாசிவம்(கனடா), கௌரிமனோகரி(கொக்குவில் இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
௨தயராகினி(கனடா), ௨தயசங்கர், உஷாந்தினி, மைதிலி(ஆசிரியை- ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம்), மயூரன், பிறேம்நாத்(பொறியியலாளர்- கனடா), Dr.ஜெனார்த்தனன்(கனடா), பங்கயம்(கனடா), அபிராமி(கனடா), பிரதீபன்(கனடா), பிரசாத்(கனடா), பிரகாஷ்(கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
உமாதேவி(கனடா), கதிர்காமநாதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
தூயவன், பூரணி, பிரியன், மதீஷா, ரிஷிகேசன், பிரதாபன், சாருகேஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-08-2014 திங்கட்கிழமை அன்று காலை 09:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி சிரியாகாடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை ௨ற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பத்மநாதன் - இலங்கை
தொலைபேசி: +94212230127
பரமேஸ்வரன் - இலங்கை
செல்லிடப்பேசி: +94773815146
கணேசமூர்த்தி - நோர்வே
தொலைபேசி: +4722328443
சந்திரசேகரம் - பிரான்ஸ்
தொலைபேசி: +33953860323