திரு தியாகராஜா இராமலிங்கம்
(ஜெகன் இண்டஸ்ரி உரிமையாளர்)
இறப்பு : 15 யூன் 2014
யாழ். சூறாவத்தையைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி மற்றும் ஜெர்மனி Mengen ஐ வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா இராமலிங்கம் அவர்கள் 15-06-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி இராமலிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு.திருமதி நடராஜா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இரட்னராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெகராஜா(ஜெகன்-ஜெர்மனி), மயூரன்(ஜெர்மனி), டிலாணி(டிலி-ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தர்மபுத்திரி(இலங்கை), மல்லிகாதேவி(இலங்கை), கணேசலிங்கம்(இலங்கை), ஜெயபாலன்(இலங்கை), கருணாநிதி(இலங்கை), தயாபரன்(இலங்கை), இராசமலர்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நடராஜா, தியாகராஜா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிந்துஜா(ஜெர்மனி) அவர்களின் அன்பு மாமனாரும்,
லத்திகா, ஜெய்ஷான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Storchenneststrasse 5,
88512, Mengen,
Germany.
தகவல்:
மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 19/06/2014, 11:00 மு.ப
முகவரி: Bremer Strasse 9, 88512, Mengen, Germany
தொடர்புகளுக்கு:
ஜெகன் - ஜெர்மனி
தொலைபேசி: +4915782211604
செல்லிடப்பேசி: +497572712393