திரு நாகேஸ்வரன் இராமநாதபிள்ளை
தோற்றம் : 12 ஏப்ரல் 1952 - மறைவு : 8 மே 2014
பிறந்த இடம்: யாழ். திருநெல்வேலி
வாழ்ந்த இடம்: யாழ். நீர்வேலி
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரன் இராமநாதபிள்ளை அவர்கள் 08-05-2014 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமநாதபிள்ளை, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா, அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயசுதா(இலங்கை), சுபாசினி(லண்டன்), கஜிதா(இலங்கை), சுதர்சினி(லண்டன்), சுகந்தினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கமலலோசனா(கிளி- இலங்கை), நடேஸ்வரன்(ராசன்- ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரவிச்சந்திரன்(இலங்கை), ஆனந்தன்(லண்டன்), ஜெனார்த்தனன்(இலங்கை), கனி(லண்டன்), சிவரூபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பாலசுப்பிரமணியம், விநாயகமூர்த்தி, விமலாதேவி, திருஞானசம்பந்த மூர்த்தி, சிவஞானசிங்கம் அருளானந்தம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சோபியா, விதுஷன், விஜிதா, அனித்தா, வினுஜன், சானிஜன், சானுஜா, மதுஷா, தனுஷன், பானுஷா, சிவியன், பிரியன், அபிலாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-05-2014 திங்கட்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி சீயாக்காடு மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கமலாதேவி(மனைவி) - இலங்கை
செல்லிடப்பேசி: +94771511571
சுபாஷினி ஆனந்தன் - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447715532393
சுகந்தினி சிவரூபன் - கனடா
தொலைபேசி: +19054711232