திரு செல்லையா ஞானசீலன்
பிறப்பு : 2 மே 1966 - இறப்பு : 14 ஏப்ரல் 2014
நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா ஞானசீலன் அவர்கள் 14-04-2014 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்லையா சந்திரமதி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும்,
தவநிதி அவர்களின் அன்புக் கணவரும்,
ஞானுசா, வேனுசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாஸ்கரன்(கனடா), பாலகேதீஸ்வரி, உதயகுமார்(சுவிஸ்), செல்வக்குமார்(கனடா), நிர்மலா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விமலாதேவி(கனடா), முருகதாஸ்(குவைத்), மாலா(சுவிஸ்), சுமித்திரா(கனடா), அன்ரன்(கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-04-2014 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப. 11:00 மணியளவில் நீர்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- கனடா
தொலைபேசி: +19054970229
- தொலைபேசி: +19058469686
சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41566314490
- கனடா
தொலைபேசி: +14164807158
- கனடா
- சவுதி அரேபியா
தொலைபேசி: +96599708742
- இலங்கை
செல்லிடப்பேசி: +94776235351