Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்:திரு வேலுப்பிள்ளை நடராஜா (நீர்வேலி நடராஜா)

(நீர்வேலி நடராஜா)

(நீர்வேலி நடராஜா)
அன்னை மடியில் : 10 ஒக்ரோபர் 1927 - ஆண்டவன் அடியில் : 2 ஏப்ரல் 2014




யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், பலாலி கிழக்கை வசிப்பிடமாகவும், பிரித்தானியா High Wycombe ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை நடராஜா அவர்கள 02-04-2014 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், சின்னையா(நொத்தாரிசு சின்னையா) புதுனாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஆச்சிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

யோகராசா(ஐக்கிய அமெரிக்கா), லோகேஸ்வரன்(லண்டன்), சுப்பிரமணியம்(ஐக்கிய அமெரிக்கா), பரமேஸ்வரி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இரத்தினம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான இராசையா, தனபாலசிங்கம், அருளைய்யா, பசுபதி, சின்னப்பிள்ளை, ஆச்சிமுத்து, நல்லதம்பி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றேஜினாசந்திரோதையம்(ஐக்கிய அமெரிக்கா), சரவணபவானந்தன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜித்தேந்திரா(ஐக்கிய அமெரிக்கா), கவித்தா(லண்டன்), நிரோசன்(லண்டன்), சாம்பவி(லண்டன்), சுகந்தன்(லண்டன்) சோபியா(ஜெர்மனி), சுதா(ஜெர்மனி), துசாளினி(ஜெர்மனி), லிலானி(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

யனுஸ்சன், அர்ச்ஜன்(லண்டன்) ஆகியோரின் கொள்ளுப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/04/2014, 10:00 மு.ப 11:45 மு.ப
முகவரி: ST Marylebone Crematorium, East End Road, East Finchley, London N2 0RZ
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/04/2014, 11:45 மு.ப 12:30 பி.ப
முகவரி: ST Marylebone Crematorium East End Road, East Finchley London N2 0RZ
தொடர்புகளுக்கு
மணி - ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +19175003789
ஜித்தேந்திரா - ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +17184653380
ரெஜினா - ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +17184653380
லோகேஸ்வரன் - பிரித்தானியா
தொலைபேசி: +441494445486
செல்லிடப்பேசி: +447970727348
பரமேஸ்வரி - ஜெர்மனி
தொலைபேசி: +492016858296

Posted on 07 Apr 2014 by Admin
Content Management Powered by CuteNews