இறப்பு: 2014-02-14
பிறந்த இடம்: நீர்வேலி *** வாழ்ந்த இடம்: நீர்வேலி
நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பொன்னம்மா செல்லத்துரை நேற்று (14.02.2014) வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லத்துரையின் அன்பு மனைவியும், தம்பையாசெல்லாச்சி தம்பதியரின் மகளும், வைத்திலிங்கம்முத்துப்பிள்ளை தம்பதியரின் மருமகளும், நாகேஸ்வரியின் அன்புத் தாயும், ரத்தினசிங்கத்தின் மாமி யும், நிஷாந்தி ஜெயவதனி, பிரேமகுமார், மனோகரன், சாந்த குமார் ஆகியோரின் பேர்த்தியும், டயானிகா, தரணிகா, கஜ லக்சன், ஜெனனிகா ஆகியோரின் பாட்டியும், இரத்தினம், இராசா, சின்னத்துரை, இராசம்மா, தர்மலிங்கம் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (16.02.2014) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். - மாசிவன் சந்தி, நீர்வேலி வடக்கு, நீர்வேலி. ,