Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திரு இரத்தினம் தர்மானந்தராஜா



திரு இரத்தினம் தர்மானந்தராஜா
(தர்மா)
மண்ணில் : 9 ஒக்ரோபர் 1945 - விண்ணில் : 8 பெப்ரவரி 2014



யாழ். கலட்டியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, சவுதி அரேபியா, லண்டன் Ilford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் தர்மானந்தராஜா அவர்கள் 08-02-2014 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ரத்தினம், பரமேஸ்வரி(லண்டன்) தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும்,

பரமேஸ்வரி(இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,

உதயகுமார்(இந்தியா), மலர்(இலங்கை), மகராசன்(இலங்கை), பவளம்(இலங்கை), வைகை(இலங்கை), நைல்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

றட்ணராஜா(பிரான்ஸ்), பற்குணானந்தராஜா(மணி- ஜெர்மனி), சிவானந்தகுமாரி(மாலா- ஜெர்மனி), விஜயானந்தகுமாரி(விஜயா- ஜெர்மனி), புஸ்பானந்தகுமாரி(புஸ்பா- லண்டன்), சுகுனானந்தராஜா(அசோகன், சுகு- லண்டன்), சுகுனானந்தகுமாரி(கௌரி- லண்டன்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

கோகிலராணி(கோகிலா), விஜயலக்ஸ்மி(பாப்பா), சிவபாதம், காலஞ்சென்ற தனபாலசிங்கம்(பாலா), கணதாஸ், சிறீவாணி(லதா), சிவகுமாரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
41 Colombo Rd,
Ilford Essex, London
IG1 4RH,
UK.

தகவல்:

தாயார், சகோதரர்கள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 16/02/2014, 11:00 மு.ப - 12:45 பி.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Road, Greater London E12 5DQ, United Kingdom
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 16/02/2014, 11:00 மு.ப 12:45 பி.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Road, Greater London E12 5DQ, United Kingdom
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 16/02/2014, 01:00 பி.ப - 01:30 பி.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Road, Greater London E12 5DQ, United Kingdom
தொடர்புகளுக்கு
குமார் கௌரி - பிரித்தானியா
தொலைபேசி: +442085547696
செல்லிடப்பேசி: +447999493564
அசோகன்(சுகு) - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956503017
புஸ்பா - பிரித்தானியா
தொலைபேசி: +447999495805
றட்ணராஜா - பிரான்ஸ்
தொலைபேசி: +33134288632
பற்குணானந்தராஜா(மணி) ஜெர்மனி
தொலைபேசி: +492261478617
மாலா - ஜெர்மனி
தொலைபேசி: +4922615899183
விஜயா - ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4922659899919

Posted on 15 Feb 2014 by Admin
Content Management Powered by CuteNews