பிறந்த இடம் :நீர்வேலி *** வாழ்ந்த இடம்: இணுவில்
பிறப்பு : 24 டிசெம்பர் 1934 - இறப்பு : 3 பெப்ரவரி 2014
யாழ்.நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கு காரைக்கால் சிவன்கோயிலடியை வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பு அப்புத்துரை அவர்கள் 03-02-2014 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகுமார்(சுவிஸ்), அன்புக்கரசி(நோர்வே), சிவந்தன்(லண்டன்), சுரேஷ்குமார், நிரஞ்சனா(ஜெர்மனி), காஞ்சனா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பத்மாவதி, சூரியகுமார், தர்ஷினி, காலஞ்சென்ற லோகரூபி, யோகேஸ்வரன், கலியுகவரதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-02-2014 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இணுவில் கிழக்கு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள், மருமக்கள்
தொடர்புகளுக்கு
இலங்கை:
தொலைபேசி: +94213737316
செல்லிடப்பேசி: +94776462035