திருமதி மகேஸ்வரி பரராஜசிங்கம்
அன்னை மடியில் : 23 ஓகஸ்ட் 1938 - ஆண்டவன் அடியில் : 22 சனவரி 2014
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி பத்தமேனியை வதிவிடமாகவும், தற்போது வற்றாப்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி பரராஜசிங்கம் அவர்கள் 22-01-2014 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பெரியதம்பி, குட்டிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பத்மினி(அன்னம்மா- வற்றாப்பளை), காலஞ்சென்ற பிறைசூடி, றஜனி(சின்னக்கிளி- கனடா), வனஜா(வதனி- கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
கேதீஸ்வரன்(லண்டன்), கஜேந்திரன்(இலங்கை), ரூபன்(ஜெர்மனி) ஆகியோரின் பெறாமகளும்,
புவனேஸ்வரி(நீர்வேலி), காலஞ்சென்ற விக்னேஸ்வரி, காலஞ்சென்ற இராஜேஸ்வரி, கமலேஸ்வரி(கனடா), பஞ்சநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலசிங்கம்(வற்றாப்பளை), பத்மபாஸ்கரன்(அப்பன்- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிருஷ்ணபிள்ளை(நீர்வேலி), காலஞ்சென்றவர்களான வைரவநாதன், குணரத்தினம், மற்றும் கந்தசாமி(கனடா), மகேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற ரேவதியம்மா, இராசமணி(கனடா), இராஜேஸ்வரி(இலங்கை), தம்பிநாதன்(வற்றாப்பளை), சிவயோகநாதன்(காந்தி), காலஞ்சென்றவர்களான நாகம்மா, தங்கம்மா, செல்லத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லக்ஷா(வற்றாப்பளை), கோயிந்தன்(வற்றாப்பளை), அபிராமி(கனடா), ஆரதி(கனடா) ஆகியோரின் அருமை பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-01-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் வற்றாப்பளையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வற்றாப்பளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாலசிங்கம்(மருமகன்) - இலங்கை
செல்லிடப்பேசி: +94775226552
சின்னக்கிளி(மகள்) - இலங்கை
செல்லிடப்பேசி: +94778823813
வதனி(மகள்) - இலங்கை
செல்லிடப்பேசி: +94778823813
அப்பன்(மருமகன்) - கனடா
தொலைபேசி: +14164120101
செல்லிடப்பேசி: +14168378022
கேதீஸ்வரன்(பெறாமகன்) - பிரித்தானியா
தொலைபேசி: +447885568766
பஞ்சநாதன் - கனடா
தொலைபேசி: +1647-993-7292