Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: கதிரவேலு சுப்பிரமணியம் (ராசா)

கதிரவேலு சுப்பிரமணியம் (ராசா)

இறப்பு: 2014-01-07

பிறந்த இடம்: நீர்வேலி வாழ்ந்த இடம்: நீர்வேலி



கரந்தன் நீர்வேலி மேற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு சுப்பிரமணியம் (ராசா) நேற்று (07.01.2014) செவ்வாய்க்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரவேலு முத்துப்பிள்ளை தம்பதியரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான அப்புத்துரைசெல்லம்மா தம்பதியரின் பாசமிகு மருமகனும், காலஞ்சென்ற பாக்கியத்தின் அன்புக் கணவரும் சத்தியதேவி, மகேந்திரன், சரஸ்வதி, கனகாம்பிகை, ஜெயசீலன் (சீலன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற புஸ்பரட்ணம் மற்றும் தருமராசா, சற்குணம் தயாநிதி ஆகியோரின் பாசமிகு மாமனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : ஜெயசீலன் (சீலன்)

தொடர்புகளுக்கு
ஜெயசீலன் (சீலன்) - கரந்தன், நீர்வேலி மேற்கு. , 021 321 9891

Posted on 09 Jan 2014 by Admin
Content Management Powered by CuteNews