Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திரு கார்த்திகேசு சிவலிங்கம்

திரு கார்த்திகேசு சிவலிங்கம்

திரு கார்த்திகேசு சிவலிங்கம்
தோற்றம் : 18 சனவரி 1952 - மறைவு : 17 டிசெம்பர் 2013



யாழ். அச்செழு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி டியூஸ்பேர்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு சிவலிங்கம் அவர்கள் 17-12-2013 செவ்வாய்க்கிழமை அன்று டியூஸ்பேர்க்கில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, அன்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவயோகம் அவர்களின் அன்புக் கணவரும்,

பிரகாஷ், பிரவீனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பூலோகரம்பை(இலங்கை), சரஸ்வதி(இலங்கை), புவனேஸ்வரன்(கனடா), தெய்வநாயகி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற செல்வரட்ணம், சீவரட்ணம், மகேஸ்வரி(கனடா), சிவமூர்த்தி, பாலசுப்பிரமணியம்(ஓய்வுபெற்ற உதவிக்கல்விப் பணிப்பாளர்- முல்லைத்தீவு), சிவபாக்கியம்(இலங்கை), சிவசோதி(இலங்கை), சிவபாதம்(ஜெர்மனி), சிவானந்தன்(கனடா), செல்வரட்ணம், நமசிவாயம், காலஞ்சென்ற மெய்யழகன், புஸ்பராணி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 23/12/2013, 12:45 பி.ப
முகவரி: Stdt. Friedhohf Varziner Str. 56, 47138 Duisburg Germany
தொடர்புகளுக்கு
பிரகாஷ்(மகன்) - ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915785628184
யோகம்(மனைவி) - ஜெர்மனி
தொலைபேசி: +49203446584
புவனேஸ்வரன்(சகோதரர்) - கனடா
செல்லிடப்பேசி: +16478475113
சீவரட்ணம்(மைத்துனர்) - இலங்கை
செல்லிடப்பேசி: +94772307821

Posted on 20 Dec 2013 by Admin
Content Management Powered by CuteNews