Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திருமதி சரவணமுத்து மகேஸ்வரி


திருமதி சரவணமுத்து மகேஸ்வரி


திருமதி சரவணமுத்து மகேஸ்வரி
பிறப்பு : 29 மே 1934 - இறப்பு : 3 டிசெம்பர் 2013



யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து மகேஸ்வரி அவர்கள் 03-12-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம்(சிற்பாசாரியார்), மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற காளிப்பிள்ளை, சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சரவணமுத்து(சிற்பாசாரியார்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஸ்தபதி ஜெயராஜா(கனடா), ஜெயராணி(இந்தியா), ஸ்தபதி ஜெயகாந்தன்(லண்டன்), ஸ்தபதி ஜெயமோகன்(இலங்கை), ஜெயமணி(கனடா), ஜெயமாலா(கனடா), ஜெயக்குமார்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற நேசரத்தினம், சபாரத்தினம், காலஞ்சென்ற விஜயம்மா, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சியாமளாதேவி(கனடா), காலஞ்சென்ற வேலாயுதம், வனிதா(லண்டன்), லோகேஸ்வரி(இலங்கை), ரதிபாஸ்கரன்(கனடா), வசந்தகுமார்(கனடா), பிரியா(ஜெர்மனி) ஆகியோரின் மாமியாரும்,

சங்கீதா, கீதவாணி, சிந்துஜா, சுஜீவன், பிரபாகரன், பிரதீபன், பிரகாஷ், தாரணி, றேமினி, றாகினி, ஜெனித்தா, ஜெனார்த்தனன், மணிகண்டன், ஜெஸ்மினா, காயத்திரி, சாதனா, சாகித்தியள், ஹரிகரன், செந்தூரன், அரவிந், செளமியா, சரண்யா, தனஞ்செயன், தனுசியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பிறிஷா, சயானா, செறீனா, திதுர்ஷன், ஹரிகரசுதன், ஹரிஸ், ஜீவகரன், ஆருஷ், விஷ்மயா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

நிகழ்வுகள்:
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 07/12/2013, 05:00 பி.ப - 09:00 பி.ப
முகவரி: St John's Dixie Cemetery & Crematoriummore, 737 Dundas Street EastMississauga, ON L4Y 2B5, Canada

பார்வைக்கு:

திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/12/2013, 11:00 மு.ப - 12:00 பி.ப
முகவரி: St John's Dixie Cemetery & Crematoriummore, 737 Dundas Street EastMississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/12/2013 - 01:00 பி.ப
முகவரி: St John's Dixie Cemetery & Crematoriummore, 737 Dundas Street EastMississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/12/2013
முகவரி: St John's Dixie Cemetery & Crematoriummore, 737 Dundas Street EastMississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு:

ஜெயராஜா - கனடா
தொலைபேசி: +19052909198
செல்லிடப்பேசி: +14166293016
ஜெயகாந்தன் - பிரித்தானியா
தொலைபேசி: +442088689451
ஜெயமோகன் - இலங்கை
செல்லிடப்பேசி: +94777975856
ஜெயக்குமார் - ஜெர்மனி
தொலைபேசி: +4915163944244

Posted on 06 Dec 2013 by Admin
Content Management Powered by CuteNews