பிறந்த இடம்: யாழ். மல்லாகம்
வாழ்ந்த இடம்: நீர்வேலி வடக்கு, பிரி. Kent
பிறப்பு : 30 ஓகஸ்ட் 1937 - இறப்பு : 22 நவம்பர் 2013
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கு, கொழும்பு, மற்றும் இங்கிலாந்து Kent ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி சிவசுப்பிரமணியம் அவர்கள் 22-11-2013 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, அமிர்தவல்லி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராமலிங்கம், பகவதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவசுப்பிரமணியம்(ஓய்வு பெற்ற நில அளவையாளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
Dr.கருணாகரன்(Nephrologist -கனடா), Dr.வத்சலா(இங்கிலாந்து), முரளிதரன்(Accountant -இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Dr.குமுதினி, கந்தவேழ்(Proprietor), காயத்திரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற அகிலேஸ்வரன், சுசிலாதேவி(கொழும்பு), சரோஜா(இங்கிலாந்து), சாரதாதேவி(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
செல்வராணி(மல்லாகம்), சிவயோகநாதன்(கொழும்பு), அரசரட்ணம்(இங்கிலாந்து), சிவஞானசுந்தரம்(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
பிரவீன், அஸ்வின், காயத்திரி, கார்த்திகேயன், ஹரிஷன், ஹாசினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்:
கிரியை
திகதி: வியாழக்கிழமை 28/11/2013, 01:00 பி.ப
முகவரி: 77, Rede Court Road Strood, Kent ME2 3TF
தகனம்
திகதி: வியாழக்கிழமை 28/11/2013, 04:20 பி.ப
முகவரி: Blue Bell Hill(Medway) Crematorium Robin Hood Lane(Upper) Chatham, Kent ME5 9QU.
தொடர்புகளுக்கு:
வத்சலா - பிரித்தானியா
தொலைபேசி: +441634719394
கந்தவேழ் - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956812410
கருணாகரன் - கனடா
தொலைபேசி: +13065840697
முரளிதரன் - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447958244113