திரு சண்முகம் பூரணானந்தசிவம் (ராஜமோகனா லொறி)
பிறப்பு : 14 ஓகஸ்ட் 1934 - இறப்பு : 16 நவம்பர் 2013
நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் பூரணானந்தசிவம் அவர்கள் 16-11-2013 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை வள்ளியம்மை தம்பதிகளின் மருமகனும்,
தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜரூபன்(நோர்வே), ராஜமோகனா(பிரான்ஸ்), காலஞ்சென்ற ராஜமோகன், ஐங்கரன்(லண்டன்), Dr.ராஜவதனா(கொழும்பு), ராஜலோசனா(ஆசிரியர்-யாழ்/நீர்வேலி C.C.T.M), ராஜவதனன்(பின்லாந்து), கார்த்திகா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற குணவதி, சிவபாக்கியம், பூபதியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
கலைவாணி, மயிலானந்தம், கஸ்தூரி, தயசீலன்(ஆசிரியர்-யாழ்/ஆவரங்கால் மகாஜனா), ஜெயராம் ஆகியோரின் மாமனும்,
தேவராசா, தற்பரானந்தம், கந்தசாமி, காலஞ்சென்ற தவநாதன், தவபாக்கியம், தவகுணசீலன் ஆகியோரின் மைத்துனரும்
ஏமி, எமிலி, எம்மா, ஜனனன், அருனோத், அரியணி, ஜனதூரி, பஞ்சசீகா, அபினா, அனுகா, ஆரூரன், அபினேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-11-2013 செவ்வாய்கிழமை அன்று காலை 10:00 மணிக்கு நடைபெற்று பின்னர் சீயாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
ரூபன் - நோர்வே
தொலைபேசி: +4721656667
செல்லிடப்பேசி: +4792800400
மோகனா - பிரான்ஸ்
தொலைபேசி: +33143853799
ஐங்கரன் - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447504264680
வதனா - இலங்கை
செல்லிடப்பேசி: +94777485089
லோசனா - இலங்கை
செல்லிடப்பேசி: +94770559443
ராசா - பின்லாந்து
செல்லிடப்பேசி: +358445542554
கார்த்திகா - ஜெர்மனி
தொலைபேசி: +4962043057993