திரு கந்தசாமி கனகராஜா
பிறப்பு : 27 ஓகஸ்ட் 1950 - இறப்பு : 2 ஒக்ரோபர் 2013
யாழ்.நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி டோர்ட்முண்டை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி கனகராஜா அவர்கள் 02-10-2013 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலசென்றவர்களான கந்தசாமி, லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், ரத்தினம், காலஞ்சென்ற பவளரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நந்தா, நிஷாந்தி, நிரோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சசிகுமார், வசீகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கமலேஸ்வரி, மகேஸ்வரி, நகுலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலசுந்தரம், கெங்கநாதன், காலஞ்சென்ற அருள்தாசன், சபேசன், நிமலன், கமலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மதனராஜ், மதனியா, மர்சிகா, மதனரூபன், துவாரகன், தரிசிகா, சஜிந்தா, நீருஜா, நிலானி, செந்தூரன் ஆகியோரின் அன்பு தாய்மாமனாரும்,
தனுஷா, சஷ்வின் ஆகியோரின் செல்லப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
திகதி: வியாழக்கிழமை 10/10/2013, 08:00 மு.ப - 09:30 மு.ப
முகவரி: Gottesacker 25 44143 Dortmund
தொடர்புகளுக்கு
நந்தா - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447424293995
நிஷாந்தி - ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915218281856
நிரோஜன் - ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915128248652