திருமதி நடராசா தர்மபூபதி
பிறப்பு : 28 ஓகஸ்ட் 1952 - இறப்பு : 3 ஒக்ரோபர் 2013
யாழ். கோண்டவிலைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் கிழக்கை வசிப்பிடமாகவும், நீர்வேலியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நடராசா தர்மபூபதி அவர்கள் 03-10-2013 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமணி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
தயா(பிரான்ஸ்), தயானந்தன்(இலங்கை), காலஞ்சென்ற தயாநிதி, தயாளினி(இலங்கை), காலஞ்சென்றவர்களான சூரன்(தயாளன் கூல்பார் உரிமையாளர்- யாழ்ப்பாணம்), தயாரூபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பரஞ்சோதி, தங்கவேலாயுதம், அஞ்சலிதேவி, சந்திரபாலன்(ஹொலண்ட்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தர்சினி(பிரான்ஸ்), செல்வி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சபிநாத், ஹரிஸ், அஸ்வின்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
தயா - பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33983738499
தயாளினி - இலங்கை
செல்லிடப்பேசி: +94750419866
தயானந்தன் - இலங்கை
செல்லிடப்பேசி: +94778155174