திருமதி செல்லத்துரை பாக்கியம்
ஆண்டவன் அடியில் : 6 செப்ரெம்பர் 2013
யாழ். மாதகல்லைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை வறுத்தலைவிளானை வசிப்பிடமாகவும், நீர்வேலியை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை பாக்கியம் அவர்கள் 06-09-2013 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசங்கரப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், சன்முகம் சின்னாச்சி தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
பாக்கியநாதன்(பிரான்ஸ்), செல்வராணி(நீர்வேலி), ஜெயராணி(கொழும்பு), செல்வேந்திரன்(லண்டன்), புஸ்பராணி(லண்டன்), பாக்கியராணி(பிரான்ஸ்), தனுசன்(அவுஸ்திரேலியா), அனுசா(நீர்வேலி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
புஸ்பவதி, தியாகராஜா, வரதராஜா, ரஜனி, ஜெயதாஸ், யோகேஸ்வரன், சுசிலலோசினி(மாலா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விதுசா, வினோத், வினோதன், லஜித், நித்தியா, ரகுராம், ரம்மியா, லவனியா, செல்சியா, சர்மியா, கீர்த்தனா, கவினியா, நிக்ஷன், நிலக்ஷன், தர்சன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
அருண் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியை 11-09-2013 புதன்கிழமை அன்று நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
தியாகராஜா(மருமகன்) - இலங்கை
தொலைபேசி: +94213219372