திரு சின்னத்தம்பி வேலுப்பிள்ளை (வேலாயுதம்)
பிறப்பு : 9 யூன் 1948 - இறப்பு : 27 ஓகஸ்ட் 2013
யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி வேலுப்பிள்ளை அவர்கள் 27-08-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி பூரணம் தம்பதிகளின் மூத்த புதல்வரும்,
கலாராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சசீந்திரன்(பிரான்ஸ்), தர்சினி(பிரான்ஸ்), அமுதா(இலங்கை), சிவதாஸ்(இலங்கை), சிவசுதன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
பவளமலர், காலஞ்சென்ற தர்மராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பவளகாந்தன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
கோபிகா, பனோஜன், பிரதீஸ், றஜீவ், சுரேஸ்குமார், பிரசாத் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபினஜா(பிரான்ஸ்), அக்க்ஷனா(பிரான்ஸ்), டவுசனா, அபிஷன் ஆகியோரின் செல்ல பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
அமுதா - இலங்கை
செல்லிடப்பேசி: +94775161718
சசீந்திரன் - பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33627307410
சுதன் - பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651070035
சுரேஸ்வபா - பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +3365925722