திரு தம்பிமுத்து சுந்தரேஸ்வரன்
அன்னை மடியில் : 24 மே 1942 - ஆண்டவன் அடியில் : 17 ஓகஸ்ட் 2013
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிமுத்து சுந்தரேஸ்வரன் அவர்கள் 17-08-2013 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து சிவக்கொழுந்து(உரும்பிராய்) தம்பதிகளின் மூத்த அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான பூதத்தம்பி சிவக்கொழுந்து(நீர்வேலி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தில்லைநாயகி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
தர்மபாலா(கண்ணன் - சுவிஸ்), காலஞ்சென்றவர்களான சாமிந்தன், சஞ்ஜீவன், மற்றும் டயானி(இத்தாலி), ஜெயந்தன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவாஜினி(சுவிஸ்), தியாகேஸ்வரன்(இத்தாலி), சிவயோகினி(சுவிஸ்) ஆகியோரின் மாமனாரும்,
பரமேஸ்வரன், கமலாதேவி, வசந்த மல்லிகா, காலஞ்சென்ற கமலேஸ்வரன் மற்றும் யமுனாமலர் காலஞ்சென்ற கற்பகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற ஞானேஸ்வரி மற்றும் தில்லை நடராஜா, தங்கராஜா, விஜயலக்சுமி, ஸ்ரீகாந்தன் ஆகியோரின் மைத்துனரும்,
சுஜிபனா(சுவிஸ்) தர்மிகா(இத்தாலி), பர்னிதா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
தில்லைநாயகி(தேவி) - இலங்கை
தொலைபேசி: +94214921349
தர்மபாலா(பாலா-கண்ணன்) - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41434439527
ஜெயந்தன் - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41794253357
டயானி - இத்தாலி
செல்லிடப்பேசி: +393317197545