திரு நல்லதம்பி புவனகுமார் (புத்தா)
அன்னை மடியில் : 10 செப்ரெம்பர் 1953 - ஆண்டவன் அடியில் : 15 ஓகஸ்ட் 2013
உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி புவனகுமார் அவர்கள் 15-08-2013 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நல்லதம்பி(ஓவசியர்-உரும்பிராய்) புனிதவதி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான நடராசா தவமணி(நீர்வேலி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மகுலராணி(வேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
கெளதமி, பிரசாந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாந்தகுமார்(லண்டன்), மோகனகுமார், சிவகுமார்(உரும்பிராய்), ஜெயகுமாரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வசந்தகுமார்(கனடா), கோபாலசிங்கம் தர்மகுலராணி(நீர்வேலி) சுமதி(லண்டன்), தனலட்சுமி, உமாநிதி(உரும்பிராய்), மகேந்திரன், தவேந்திரன்(கனடா), லோகேஸ்வரன்(கொழும்பு), வசந்தகுலராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வைதேகி, சேரன், சிந்தூரன், றோகிதன், வைஷ்னவி, நிவேதன், நிதூசன், சிவகாமி, சிவசிம்மன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
சாம்பவி(உரும்பிராய்), கயானம், சாருயா, தாரகா, பிரசண்ணா, நந்தினி, மரூசன், யதீசள் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
துர்க்கா தேவி(லண்டன்) அவர்களின் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/08/2013, 04:00 பி.ப - 09:00 பி.ப
முகவரி: 1591 Elgin Mills Road East, Richmond Hill, Ontario L4S 1M9, Canada. +19057371720, +18662931257
கிரியை
திகதி: திங்கட்கிழமை 19/08/2013, 09:00 மு.ப - 11:00 மு.ப
முகவரி: 1591 Elgin Mills Road East, Richmond Hill, Ontario L4S 1M9, Canada. +19057371720, +18662931257
தொடர்புகளுக்கு
பத்மகுலராணி(வேவி-மனைவி) - கனடா
தொலைபேசி: +14162933840
செல்லிடப்பேசி: +16475029626
கெளதமி(மகள்) - கனடா
செல்லிடப்பேசி: +16476690242
பிரசாந்(மகன்) - கனடா
செல்லிடப்பேசி: +16479792246