Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்:செல்வன் ஜீர்த்தன் பாலசுப்பிரமணியம்

செல்வன் ஜீர்த்தன் பாலசுப்பிரமணியம்

செல்வன் ஜீர்த்தன் பாலசுப்பிரமணியம்
பிறப்பு : 20 நவம்பர் 1992 - இறப்பு : 19 யூலை 2013



நீர்வேலியை சொந்த இடமாகவும் சுவிஸ்சை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஜீர்த்தன் பாலசுப்பிரமணியம் அவர்கள் 19-07-2013 வெள்ளிக்கிழமை அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், பொன்னுத்துரை பாலசுப்பிரமணியம் நித்தியகலா தம்பதிகளின் அன்பு மகனும்,

கிரிதாஸ், ரஜிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கணேஸ்கண்ணா, சிவசங்கரி, தனுஷா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரோகித், ஹனிதா ஆகியோரின் சின்ன மாமாவும்,

அலிஷா, நித்தியா, அகிஷா ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

நிகழ்வுகள்:
கிரியை
திகதி: புதன்கிழமை 24/07/2013, 01:00 பி.ப - 03:00 பி.ப
முகவரி: Friedhof zu Katharinen Herrenweg-64, Solothurn Switzerland
தொடர்புகளுக்கு
பாலசுப்பிரமணியம்(அப்பா) - சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41787457951
கிரிதாஸ்(அண்ணா) - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41791981137
செல்லிடப்பேசி: +41767176602
கணேஸ்கண்ணா(அத்தான்) - சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41788541620

Posted on 22 Jul 2013 by Admin
Content Management Powered by CuteNews