பிறப்பு : 24 மார்ச் 1928 - இறப்பு : 11 ஏப்ரல் 2013
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி சிவலிங்கப் புளியடியை வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி சரஸ்வதி அவர்கள் 11-04-2013 வியாழக்கிழமை அன்று நீர்வேலியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைச்சாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,
சந்திரன்(இந்தியா), ராகினி(நெதர்லாந்து), மனோகரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகேஸ்வரி(இந்தியா), ரகுநாதன்(நெதர்லாந்து), குமுதா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சர்மிகா, சந்திரிகா, சஞ்சயன், சந்தீப்(இந்தியா), ராகவி, ரணோஜன்(நெதர்லாந்து), சுரேகா, நவீன்ராஜ், கெவின்ராஜ்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 12-04-2013 வெள்ளிக்கிழமை அன்று நீர்வேலியில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மனோகரன்(மகன்-ஜேர்மனி)
தொடர்புகளுக்கு
சந்திரன்-மகன் - இந்தியா
தொலைபேசி: +914426530408
ராகினி-மகள் - நெதர்லாந்து
தொலைபேசி: +31108413608
செல்லிடப்பேசி: +31684909045
மனோகரன்-மகன் - ஜெர்மனி
தொலைபேசி: 492317548990
செல்லிடப்பேசி: 4917649554542