Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்:திருமதி இந்திராணி சுகுணானந்தன்



திருமதி இந்திராணி சுகுணானந்தன்
பிறப்பு : 26 செப்ரெம்பர் 1949 - இறப்பு : 4 ஏப்ரல் 2013



நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வதிவிடமாகவும், தற்போது கனடா மார்க்கம் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராணி சுகுணானந்தன் அவர்கள் 04-04-2013 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம்(நீர்வேலி), சிவஞானவதியார் தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை(உரும்பிராய்), இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அப்புத்துரை சுகுணானந்தன்(இளைப்பாறிய ஆசிரியர் - வசாவிளான் மத்திய கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,

சுகன்யா, சுனேஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

யோகராணி(கொழும்பு), விமலராணி(நீர்வேலி), செல்வராணி(நீர்வேலி), ஜெயராணி(ஜேர்மனி), இராசேந்திரன்(ஜேர்மனி), ஆனந்தநடேசன்(மார்க்கம்), அருமைநாதன்(ஸ்காபுரோ), பத்மராணி(மொன்றியல்), Dr செல்வநாயகம், செல்வகுமார், பாலினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நவநீதன் அவர்களின் அன்பு மாமியாரும்,

தில்லைநடராஜன்(கொழும்பு), சண்முகதேவன்(நீர்வேலி), பாலசிங்கம்(நீர்வேலி), உமாபதிசிவம்(ஜேர்மனி), சரோஜினிதேவி(ஜேர்மனி), சுகுணாம்பிகை(மார்க்கம்), கிருபானந்தி(ஸ்காபுரோ), குகராஜன், கலிபோர்னியாவைச் சேர்ந்த ஞானசோதி செல்வநாயகம், பத்மசோதி செல்வகுமார், சச்சிதானந்தன் (ஸ்காபரோ) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு

திகதி: சனிக்கிழமை 06/04/2013, 05:00 மு.ப - 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue, Woodbine Ave & Highway 7
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/04/2013, 08:00 மு.ப - 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue, Woodbine Ave & Highway 7
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/04/2013, 09:30 மு.ப - 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue, Woodbine Ave & Highway 7
தகனம்/நல்லடக்கம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/04/2013, 11:30 மு.ப - 12:00 பி.ப
முகவரி: 1591 Elign Mills Road, Richmond Hill Toranto Canada
தொடர்புகளுக்கு


தீபன் - கனடா
தொலைபேசி: +14168832373
சுகுணானந்தன் சுகன்யா - கனடா
தொலைபேசி: +16475887842
செல்லிடப்பேசி: +19055547842
ஆனந்தன் - கனடா
தொலைபேசி: +16477398773
அருமை - கனடா
தொலைபேசி: +14168762954

Posted on 05 Apr 2013 by Admin
Content Management Powered by CuteNews