Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திரு கிருஷ்ணர் கணேசரத்தினம் (பட்டு)



திரு கிருஷ்ணர் கணேசரத்தினம் (பட்டு)
அன்னை மடியில் : 11 பெப்ரவரி 1957 - ஆண்டவன் அடியில் : 31 மார்ச் 2013



அச்சுவேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணர் கணேசரத்தினம் அவர்கள் 31.03.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணமானார்.

அன்னார், கிருஷ்ணர் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

யோகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

வேணுஜா(நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி) அவர்களின் அன்பு தந்தையும்,

இந்திரவதி, இந்திராதேவி, தவரத்தினம், நவரத்தினம், குகரத்தினம், இரஞ்சனாதேவி(சுவிஸ்), சிவதேவி, காலஞ்சென்ற தர்மரத்தினம் ஆகியோரின் அன்பு சகோதரனும்,

கனகசபாபதி, இராசரத்தினம், ராணி, சுசீலா, வசந்தி, பாலசுப்பிரமணியம், ஜெயசீவரத்தினம், பொன்ராசா, ரவிச்சந்திரன், நாகேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,

தவமணி, ரஞ்சினி, அந்தோனிப்பிள்ளை(பிரான்ஸ்) ஆகியோரின் சகலனும்,

கலைச்செல்வி, கலைமகள், தவயோகராசா, பிரசாந்த், தனிஸ்ரா, சுதர்ஷினி, சியாமினி, இராசகுபேரன், துஜீபா, தர்வீனன், அனோஜா, பிரீதா, வினோதா, விதுசா, டிலக்ஸனா, ரஞ்சனா, சுபா, ராஜன், ராஜா, நிஷாந்தன், காலஞ்சென்ற பிரதாபன் ஆகியோரின் மாமனும்,

சியாமளா(டென்மார்க்), சிஷ்ரலா(பிரான்ஸ்), துசி(கனடா), ஜெஜீனா(பிரான்ஸ்), சியாளன்(பிரான்ஸ்), தட்சாயினி, செல்வராசா, வவி ஆகியோரின் சிறிய தந்தையும்,

பார்த்தீபன், சாரங்கன், சிந்துஜா, திசாயினி, தரணிகா, ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-04-2013 வியாழக்கிழமை அன்று நீர்வேலியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

விக்னேஸ்வரா சனசமூக நிலையம் அருகில்,
நீர்வேலி தெற்கு,
நீர்வேலி.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாலசுப்பிரமணியம் இரஞ்சனாதேவி - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41323853518
பஞ்சலிங்கம் கலைமகள் - பிரித்தானியா
தொலைபேசி: +442089511676
வரதராசா தர்சினி - பெல்ஜியம்
தொலைபேசி: +32964667

Posted on 04 Apr 2013 by Admin
Content Management Powered by CuteNews