இறப்பு: 2013-03-01
பிறந்த இடம்: பாண்டியன் குளம்
வாழ்ந்த இடம்: நீர் வேலி
பாண்டியன் குளத்தைப் பிறப்பிடமாகவும், நீர் வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் குணசீலன் நேற்று (01.03.2013) வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் சுந்தரலிங்கம் சரசம்மா தம்பதியரின் அன்பு மகனும் கனகலிங்கம் ரஞ்சினி தம்பதியரின் மருமகனும் மயூதரியின் பாசமிகு கணவரும் பிரசாந், யதுசா ஆகியோரின் அன்புத் தந்தையும் குலேந்திரன், காலஞ்சென்ற புஸ்பேந்திரன், லோகேந்திரன், ஜெயசீலன், சத்தியசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் சிந்துஜா, தனோஜனின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (03.03.2013) ஞாயிற்றுக்கிழமை மு.ப.10 மணி யளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : மனைவி பிள்ளைகள்.
தொடர்புகளுக்கு
மனைவி பிள்ளைகள். - நீர்வேலி மேற்கு, நீர்வேலி.