திருமதி மகேஸ்வரி இளையதம்பி
தோற்றம் : 22 ஒக்ரோபர் 1924 - மறைவு : 7 பெப்ரவரி 2013
நீர்வேலிதெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா(Markham)ஐ வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி இளையதம்பி அவர்கள் 07-02-2013 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பெரியதம்பி அமுதம்மா(நீர்வேலி) தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற சண்முகம் சின்னப்பிள்ளை(மீசாலை) தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற இளையதம்பி(நீர்பாசன திணைக்கள ஓவசியர்) அவர்களின் அருமை மனைவியும்,
பரமா(கனடா), பத்மா(சுவிஸ்), மகேந்திரன்(ராசன் -பிரான்ஸ்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்ற சிவகுரு, நடராசா ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
அழகம்மா(Uk), தனலக்சுமி, குமாரசாமி, பொன்னையா, பரமகுரு, முத்துப்பிள்ளை, சின்னம்மா ஆகியோரின் மைத்துனியும்,
நற்குணராஜா(மருந்தாளுனர்-இலங்கை,Retired Novo Pharm Employee-Canada), கந்தையா(குட்டி-சுவிஸ்), சாரதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dr.ராதிகா, ரேணுகா(ஆசிரியர்-Ottawa), ரஜீவன்(தகவல் தொழில்நுட்ப பொறியாளர்-அமெரிக்கா), தனுஜா(ஆசிரியர்-இலங்கை), வினோஜா(லண்டன்), நிருஜா(கனடா), ஜீவிதன், பிரவீன்(பிரான்ஸ்), சிருஷாந்தன்(ஆலோசகர்), பிலீப்(Hardware Engineer, Ottawa), நளின்(பொறியாளர்-இலங்கை), உதயன்(Uk), பிறேம்(Telus Technician, BC, Canada) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அனிஸ், அலிஷா, லில்லியன், லியா(கனடா), நிலாவிழி, மின்விழி(இலங்கை), அஷ்மிதா, ஆருஷன்(Uk) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 13/02/2013, 05:00 பி.ப - 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home and Cremation Center, near 8911 Woodbine Ave, Markham, ON
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 14/02/2013, 09:00 மு.ப - 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home and Cremation Center, near 8911 Woodbine Ave, Markham, ON
தகனம்/நல்லடக்கம்
திகதி: வியாழக்கிழமை 14/02/2013, 12:00 பி.ப
முகவரி: Forest Lawn Mausolem & Cremation Center, near 4570 Yonge St, Toronto, ON
தொடர்புகளுக்கு
நற்குணராஜா - கனடா
தொலைபேசி: +19052050784
செல்லிடப்பேசி: +16477783612
பத்மா(குட்டி) - சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41812537366
மகேந்திரன் - பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +3348651743
தனுஜா - இலங்கை
தொலைபேசி: +94112363917
வினோஜா - பிரித்தானியா
தொலைபேசி: +442083374637