திரு இராஜசிவம் பொன்னுத்துரை
பிறப்பு : 26 யூன் 1952 - இறப்பு : 31 டிசெம்பர் 2012
ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், கனடா டொரன்டோவை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜசிவம் பொன்னுத்துரை அவர்கள் 31-12-2012 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை - இராசேஸ்வரி தம்பதிகளின் இரண்டாவது மகனும், நீர்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்ற சண்முகநாதன் - சரஸ்வதி, காலஞ்சென்ற இராஜதுரை - பூரணம்(இலண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காவேரி அவர்களின் பாசமிக்க கணவரும்,
மயூரன், மால்மருகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரமசிவம், சிவராணி, சிவயோகராணி, பவளராணி, காந்த ரூபராணி, சூரியகுமரசிவம், உதயசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தகுமாரி, சாம்பசிவம், வைரவநாதன், விவேகாணந்தன், தயானந்தன், கலைவாணி, சியாமளா, அன்பானந்தன், சிவசக்தி, சிவானந்தவல்லி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 05/01/2013, 05:00 பி.ப - 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1, Canada (905) 305-8508
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 06/01/2013, 09:30 மு.ப - 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1, Canada (905) 305-8508
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 06/01/2013, 12:30 பி.ப
முகவரி: St John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd Toronto, ON M4L 1S7, Canada (416) 691-2965
தொடர்புகளுக்கு
மயூரன்(மகன்) - கனடா
தொலைபேசி: +14162842270
செல்லிடப்பேசி: +16477461499
துரை(சகோதரன்) - கனடா
செல்லிடப்பேசி: +4168201430