திருமதி நாகமுத்து கந்தசாமி முத்துப்பிள்ளை (சரசு)
மலர்வு : 14 ஓகஸ்ட் 1935 - உதிர்வு : 26 டிசெம்பர் 2012
யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து கந்தசாமி முத்துப்பிள்ளை அவர்கள் 26-12-2012 புதன்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பெரியதம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகமுத்து மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகமுத்து கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பாக்கியம், செல்லையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பூங்கோதை, செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 27-12-2012 வியாழக்கிழமை அன்று மதியம் 2.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் நீர்வெலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
புனிதவதி(தேவி) - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41329132846
தம்பித்துரை - இலங்கை
செல்லிடப்பேசி: +94777742499
சிவலிங்கம்(சிவம்) - ஜெர்மனி
தொலைபேசி: +492087400786
மணியம் - இலங்கை
செல்லிடப்பேசி: +94213213897
கணகரட்னம் - பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651466123
பெரியதம்பி செல்லையா(சகோதரர்) - கனடா
செல்லிடப்பேசி: +19058469686