கந்தையா தெய்வானைப்பிள்ளை (வள்ளியம்மை)
யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தெய்வானைப்பிள்ளை அவர்கள் 24-12-2012 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா - பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லப்பா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லப்பா கந்தையா(இழைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
பாஸ்கரன்(சுவிஸ்), பிரபாகரன்(சுவிஸ்), சுதாகரன்(கமநல அபிவிருத்தி தினைக்களம் - வவுனியா), மீனலோஜனி(கனடா), கிருபாகரன்(இலண்டன்), கிறிஸ்னவேணி(இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மாலா, குலநாயகி, கலையரசி, முருகரெட்னம்(சிவம்), ஜெயதீபா, பார்த்தீபன் ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு, கந்தையா மற்றும் பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திலகவதி(கனடா), நாகபூசனி(பண்டாரவளை), குமாரசாமி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அபிமன்யு, அபிவர்மன், கரிகரன், சிவசங்கரி, கரிசங்கர்,சாரங்கன், சாரங்கா, பைரவி, கஜானன், அச்சுதன், கிரித்திகா, ஆர்த்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 27-12-2012 வியாழக்கிழமை அன்று மதியம் 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாஸ்கரன் - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41223410954
பிரபாகரன் - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41216241106
சுதாகரன் - இலங்கை
செல்லிடப்பேசி: +94776993861
மீனலோஜனி - கனடா
தொலைபேசி: +14164300588
கிருபா - பிரித்தானியா
தொலைபேசி: +442085524054
வேணி - பிரித்தானியா
தொலைபேசி: +442089597039