திரு நவரெட்ணம் ஜீவரட்ணம்-(ஜீவா)
யாழ்ப்பாணம் கைலாசபிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும் பங்கரடி நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட நவரெட்ணம் ஜீவரட்ணம்(ஜீவா) சனிக்கிழமை 15.12.2012 அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான நவரட்ணம் இராசம்மா தம்பதியரின் அன்பு மகனும் முருகையா செல்லாச்சி தம்பதியரின் மருமகனும் மனோண்மணி(மனோண்) அன்புக்கணவரும் லக்சிநிவேத்தாதா தாக்சாயினி ஆகியோரின் அன்புத்தந்தையும் உமாவதி ,விசாகரட்ணம், பஞ்சரட்ணம் ஆகியோரின் சகோதரனும் M.R இரத்தினத்தின் மைத்துனரும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 16.12.2012 இன்று மாலை 4.00 மணிக்கு தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
குடும்பத்தினர்
021 222 0848