திரு அரியகுட்டி சபாரட்ணம்
(ஓய்வு பெற்ற இலிகிதர்)
ஆண்டவன் அடியில் : 24 நவம்பர் 2012
நுணாவிலைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட அரியகுட்டி சபாரட்ணம் அவர்கள் 24-11-2012 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அரியகுட்டி இராசம்மா தம்பதிகளின் பாசமிகு ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை ஆச்சிக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஐயலட்சுமி(நீர்வேலி வடக்கு) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சீவரத்தினம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
கிருபாகரன்(லண்டன்), ஜெகதா(அவுஸ்திரேலியா), சுகிர்தா(இலங்கை), பிரபாகரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயலலிதா(லண்டன்), கணேசநாதன்(அவுஸ்திரேலியா), இலக்ஸ்மன்(இலங்கை), சந்திரமாலா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, இராசமணி, பாலசிங்கம் மற்றும் விஜயரட்ணம், காலஞ்சென்ற பிறைசூடி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிபுஷாந், நிருஷாந், திருஷிகா, வினோஜா, கிசாந், ஷமிந்தன், லதுஷன், கபில்ராஜ், கோபிராஜ், அர்ச்சயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 27-11-2012 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் முற்பகல் 11:00 மணியளவில் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கிருபாகரன் பிரித்தானியா
தொலைபேசி: +442086445221
ஜெகதா - அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61398872488
சுகி்ர்தா - இலங்கை
தொலைபேசி: +94213216240
பிரபாகரன் - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41564416486