மரண அறிவித்தல் திருமதி இராசா வள்ளிப்பிள்ளை
நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசா வள்ளிப்பிள்ளை அவர்கள் 16-11-2012 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பையா, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பையா இராசா அவர்களின் அன்பு மனைவியும்,
பாலச்சந்திரன், காலஞ்சென்ற சந்திரலீலா, நற்குலேந்திரன்(பிரான்ஸ்), தயாகரன், சத்தியதேவி(கனடா), தெய்வேந்திரம், சகுந்தலாதேவி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, சிவபாதம், இந்திராதேவி(பிரான்ஸ்), விஜயலட்சுமி, சிவலிங்கம்(கனடா), தமயந்தி, ஜெயக்குமார்(கனடா) ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 18-11-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
தயாகரன் - இலங்கை
செல்லிடப்பேசி: +94776510063
நற்குலேந்திரன் - பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +3369060901
சிவலிங்கம் - கனடா
தொலைபேசி: +14164126485
தேவி - கனடா
தொலைபேசி: +14162872175
ஜனகன் - கனடா
தொலைபேசி: +14168353705
Posted on 17 Nov 2012 by jeeva