யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும், கனடா Scarbrough வை வதிவிடமாகவும் கொண்ட சந்திரலீலா சிவபாதம் அவர்கள் 07-11-2012 புதன்கிழமை அன்று அகாலமரணமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா இராசா, வள்ளிப்பிள்ளை(பாக்கியம்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்துக்குமாரு, விசாலாட்சி தம்பதிகளின் மருமகளும்,
சிவபாதம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
அகிலன், ஜனகன், கிருபாலினி, ஜெயபாலினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாலச்சந்திரன்(நீர்வேலி), நகுலேந்திரன்(பாரிஸ்), தயாகரன்(நீர்வேலி), சத்தியாதேவி(கனடா), தெய்வேந்திரம்(நீர்வேலி), தேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
றமணன் அவர்களின் அன்பு மாமியாரும்,
சஜீத் அவர்களின் அன்பு பேத்தியும்,
சிவலட்சுமி, விஜயலட்சுமி(தெல்லிப்பழை), காலஞ்சென்ற மகேஸ்வரி(நீர்வேலி), இந்திராதேவி(பாரிஸ்), விஜயலட்சுமி(நீர்வேலி), சிவலிங்கம்(கனடா), தமயந்தி(நீர்வேலி), ஜெயக்குமார்(கனடா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 12-11-2012 திங்கட்கிழமை அன்று பி.ப 4:00 மணிமுதல் பி.ப 9:00 மணிவரை Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON, L3R 5G1 என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-11-2012 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 8:00 மணிமுதல் நண்பகல் 12:00 மணிவரை Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON, L3R 5G1 என்னும் முகவரியில் நடைபெற்று, பின்னர் Forest Lawn Mausoleum & Cremation Center, 4570 Yonge Street, North York, ON, M2N 5L6 என்னும் முகவரியில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
ஜனகன் கனடா
செல்லிடப்பேசி: +14168353705
சிவலிங்கம் கனடா
செல்லிடப்பேசி: +14164126485
தேவி கனடா
செல்லிடப்பேசி: +14162872175
அப்பன் பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +3369060901
பஞ்சன் இலங்கை
செல்லிடப்பேசி: +94776510063
விஜயலட்சுமி இலங்கை
செல்லிடப்பேசி: +94771037332