மலர்வு : 8 ஏப்ரல் 1958 ***** உதிர்வு : 2 நவம்பர் 2012
இராஜசிங்கம் இராஜரட்ணசிங்கம்
நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராஜசிங்கம் இராஜரட்ணசிங்கம் அவர்கள் 02-11-2012 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜசிங்கம்(இளைப்பாறிய போலிஸ் உத்தியோகத்தர்), பூரணம்(இலங்கை) தம்பதியினரின் மூத்த புதல்வரும், மயில்வாகனம்(திருகோணமலை கிளிவெட்டி), மங்கயற்கரசி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
உமாகெளரி(மாலா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயந்தி(பிரான்ஸ்), அப்பன்(ஜேர்மனி), விஜயா(ஆசிரியர் - வவுனியா), கோதை(நீர்வேலி), ஜெயா(சுவிஸ்), சந்திரா(லண்டன்), மீரா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரா(பிரான்ஸ்), சசி(ஜேர்மனி), ஜெயக்குமார்(ஆசிரியர் - வவுனியா), ராஜன்(நீர்வேலி), ரோகினி(சுவிஸ்), கிருபா(லண்டன்), கண்ணன்(வவுனியா), வவி(மட்டக்களப்பு), வவா(மூதூர்), லோஜி(திருகோணமலை), பாலேந்திரன்(லண்டன்), ராஜி(லண்டன்), கமலேந்திரன்(மட்டக்களப்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சகானா, சுவேதா, ஜெனிதன், ஜானுதன், நிரோஷன், அபிராம், பிரணவி, பிரபானுசன், லக்சன், விபீஸ்ணவி, விபீஷணன், ராகவி, சோபியன், அர்ஷா, அர்ஷத் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
பிருந்தன், பிந்துஷன், பிருந்தனா, கிருசன், லக்சன், சாருகன், டேனுகா, பிரக்சன், மதுரா, கஜந்தா, மதுஷா, சங்கீதன், கீர்த்திகன், பானுகன், பகீசன், அக்ஷிதா, சதுர்சிகன், அபிலாஸ் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/11/2012, 05:00 பி.ப 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham ON L3R 5G1
கிரியை
திகதி: புதன்கிழமை 07/11/2012, 08:30 மு.ப 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham ON L3R 5G1
தகனம்
திகதி: புதன்கிழமை 07/11/2012, 12:00 பி.ப
முகவரி: Forest Lawn Mausoleum & Cremation Centre, 4570 Yonge Street, North York, ON M2N 5L6
தொடர்புகளுக்கு:
குடும்பத்தினர் - கனடா
தொலைபேசி: +14166484531
செல்லிடப்பேசி: +16472610208
அப்பன் - ஜெர்மனி
தொலைபேசி: +497119335267
மீரா - இலங்கை
செல்லிடப்பேசி: +94777629951
கோதை - இலங்கை
தொலைபேசி: +94213216863
கணேசலிங்கம் - இலங்கை
தொலைபேசி: +94264900646
ராஜி - பிரித்தானியா
தொலைபேசி: +441797690041