திருமதி சேனாதிராஜா கனகேஸ்வரி
பிறப்பு : 27 பெப்ரவரி 1940 - இறப்பு : 29 ஒக்ரோபர் 2012
நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சேனாதிராஜா கனகேஸ்வரி அவர்கள் 29-10-2012 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், சின்னத்தங்கச்சி தம்பதிகளின் மூத்தமகளும்,
சேனாதிராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சிறீதரன்(சிறீ), சிறீபவன்(ஜெனோ - ஜேர்மனி Stuttgart), சுதர்சன்(வவி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி, பரமேஸ்வரி, தில்லைநடராஜா(சுவிஸ் - Lausanne), உல்லாசதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கனகரத்தினம்(கைதடி), தேவசுந்தரலிங்கம்(சுந்தரம்), இந்திரா(சுவிஸ் - Lausanne), சிவகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
குபேராம்பிகை, சர்மிளா, உசாநந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டயானி, தான்சன், சிந்து, ஆஷா, பவித்திரா, பிரியங்கா, இந்துயன், அபிலாஸ், கர்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31-10-2012 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் நீர்வேலி சீயாக்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
சிறீதரன்(சிறீ) - இலங்கை
செல்லிடப்பேசி: +94776617886
சிறீபவன்(ஜெனோ) - ஜெர்மனி
செல்லிடப்பேசி: +497114703866
சுதர்சன்(வவி) - இலங்கை
செல்லிடப்பேசி: +94779258011