Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திரு சிறிஇராமநாதன் தில்லையம்பலம்

திரு சிறிஇராமநாதன் தில்லையம்பலம்


திரு சிறிஇராமநாதன் தில்லையம்பலம்
(தேசிய உப்புக் கூட்டுத்ஸ்தாபனத்தின் முன்நாள் பிராந்திய முகாமையாளர் - ஆனையிறவு)
அன்னை மடியில் : 10 டிசெம்பர் 1938 - இறைவன் அடியில் : 23 செப்ரெம்பர் 2012



சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், உசனை வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிறிஇராமநாதன் அவர்கள் 23-09-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம், அமிர்தரத்தினம் தம்பதியினரின் சிரேஸ்ர புத்திரனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ஜெகதாம்பிகை(ராணி - ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் ஆருயிர் கணவரும்,

சுபோதினி(டென்மார்க்), தர்சினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மங்கையக்கரசி, காலஞ்சென்ற சிறிஸ்கந்தராசா(வருமானவரி இலாகா), காசிநாதன்(மானிப்பாய் பலநோக்கு கூட்டுறவுச்சங்கம்), யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

கேதீஸ்வரன்(டென்மார்க்), சிவா சங்கரப்பிள்ளை(Homelife / Future Realty Inc - கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரஞ்சிதன், சங்கவி, சாம்பவி, கீதன் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 26/09/2012, 05:00 பி.ப - 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Road, Markham, Ontario, L3R 5G1.
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 27/09/2012, 08:30 மு.ப - 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Road, Markham, Ontario, L3R 5G1.
கிரியை
திகதி: வியாழக்கிழமை 27/09/2012, 09:30 மு.ப - 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Road, Markham, Ontario, L3R 5G1.

தகனம்
திகதி: வியாழக்கிழமை 27/09/2012, 11:45 மு.ப
முகவரி: Forest Lawn Crematorium, 4570 Yonge Street(Yonge and Sheppard).
தொடர்புகளுக்கு
ராணி(மனைவி), தர்சா(மகள்) - கனடா
தொலைபேசி: +14162925704
சிவா(மருமகன்) - கனடா
செல்லிடப்பேசி: +16474486464
காசிநாதன்(துரை - சகோதரன்) - கனடா
தொலைபேசி: +14162649520

Posted on 25 Sep 2012 by Admin
Content Management Powered by CuteNews