திரு அருளையா பூதத்தம்பி
தோற்றம் : 16 ஏப்ரல் 1937 - மறைவு : 11 செப்ரெம்பர் 2012
நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், துணுக்காயை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அருளையா பூதத்தம்பி அவர்கள் 11-09-2012 செவ்வாய்க்கிழமை அன்று துணுக்காயில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நீர்வேலியைச் சேர்ந்த திரு.திருமதி அருளையா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கொக்குவிலைச் சேர்ந்த இராமச்சந்திரன் ரத்தினம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ரதிதேவி(கொக்குவில்) அவர்களின் அன்புக் கணவரும்,
ரவீந்திரன், பாமதி(லண்டன்), சிவதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிருந்தா, சுரேஸ்(லண்டன்), கௌரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சங்கவி, விநோத்தன், அஜந்தன், நேத்தன், மகிழினி, பவித்திரன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 13-09-2012 வியாழக்கிழமை அன்று துணுக்காயில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாமா(மகள்) - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447843082371
சுரேஸ்(மருமகன்) - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447912137911
சிவதரன்(மகன்) - இலங்கை
செல்லிடப்பேசி: +94776399249