திருமதி யோகமலர் இரத்தினசிங்கம்
பிறப்பு : 31 ஒக்ரோபர் 1947 - இறப்பு : 30 ஓகஸ்ட் 2012
நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யோகமலர் இரத்தினசிங்கம் அவர்கள் 30-08-2012 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இளையதம்பி செல்லமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
இரத்தினசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
தயாநிதி(புஷ்பி - லண்டன்), நந்தினி(அப்பி - லண்டன்), சதீஷ்குமார்(சதீஷ் SIA Satellite Service லண்டன்), காலஞ்சென்ற காமினி(பாப்பா), சுசியந்தினி(பிரபா - லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குணசேகரம்(கணேஷ்), துரைச்சாமி(துரை), சிந்துஜா, சசிதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுப்பிரமணியம்(ராஜ்மணி பந்தல் சேவை, நீர்வேலி), பேபி சரோஜா(சரோ யாழ்ப்பாணம்), சந்திரசேகரம்(சந்திரன்-சுவிஸ்), சுசீலனாதேவி(சுசீலா-நீர்வேலி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, நாகரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரம்மியா, கௌதமன், சபேசன், தினேஷ், பிரகாஷ், சபானா, சயந் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இறுதிக்கிரியைகள் 02-09-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:00 மணிக்கு யோகமஹால் பரலோகமாதா வீதி, குறுக்குத் தெரு, நீர்வெலி வடக்கு, நீர்வேலி எனும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நண்பகல் 12:00 மணியளவில் நீர்வேலி சந்தி சியாக்காட்டு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சதீஷ்குமார்(மகன்) - இலங்கை
செல்லிடப்பேசி: +94773556368
இரத்தினசிங்கம்(கணவன்) - இலங்கை
செல்லிடப்பேசி: +94777548710
சுப்பிரமணியம்(சகோதரன்) - இலங்கை
செல்லிடப்பேசி: +94776701691
சந்திரன்(சகோதரர்) - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41325440870
துரைச்சாமி(துரை) - பிரித்தானியா
தொலைபேசி: +442083906230
சசிதரன்(சசி) - பிரித்தானியா
தொலைபேசி: +442036016214
சிந்துஜா - பிரித்தானியா
தொலைபேசி: +442083914893
குணசேகரம்(கணேஷ்) பிரித்தானியா
தொலைபேசி: +442089749907
செல்லிடப்பேசி: +447846029630