திரு தமோதரம்பிள்ளை சின்னத்தம்பி
மண்ணில் : 15 யூன் 1928 - விண்ணில் : 30 யூன் 2012
நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை சின்னத்தம்பி அவர்கள் 30-06-2012 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
பாலேந்திரன்(கண்ணன் - டென்மார்க்), வசந்தி(பாவா - அவுஸ்திரேலியா), சிவமுருகானந்தன்(அப்பன் - லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சுப்பையா, நாகமுத்து, அருளம்பலம், தம்பிமுத்து, முத்துவேல் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
செல்வராணி, மகேந்திரன், இந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெகதீஸ்வரன், கிரிஜா, பிரியதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செந்தூரன், சங்கவி(டென்மார்க்), சபியா, லபிஷா, திருக்குமரன்(அவுஸ்திரேலியா), சிந்மயன், சலூஜா, அருண்யா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 04-06-2012 புதன்கிழமை அன்று நீர்வேலியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி - இலங்கை
தொலைபேசி: +94114854729
பாலேந்திரன்(கண்ணன்) - டென்மார்க்
தொலைபேசி: +4586345015
வசந்தா(பாவா - மகள்) - அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61296431602
சிவமுருகானந்தன்(அப்பன் - மகன்) - பிரித்தானியா
தொலைபேசி: +442085864414